தவெக மாவட்ட செயலர்கள் மிரட்டியதால் விருப்ப மனுக்களை திருப்பி தராத தவெகவினர்!
Mar 15, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக மாவட்ட செயலர்கள் மிரட்டியதால் விருப்ப மனுக்களை திருப்பி தராத தவெகவினர்!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக மாவட்டச் செயலர்கள் மிரட்டியதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கிய நிர்வாகிகள் பலரும், அதை திருப்பித் தரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தவெக சார்பில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு, கடந்த 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.

விருப்ப மனு வினியோகம் துவங்கிய முதல் நாளில், ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் மனுக்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. விருப்ப மனு வாங்கியவர்களில் பெரும்பாலானோர் அவற்றை நிரப்பி திருப்பி ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் மாவட்டச் செயலர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போக, சுமார் 80 தொகுதிகளுக்கு கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார்.

இதனால் தவெக வேட்பாளர்கள் தேர்வு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்ற யாரும் மனுக்களை அளிக்கக் கூடாது என, மனுக்களை வாங்கிய நிர்வாகிகளை, மாவட்டச் செயலர்கள் மிரட்டியுள்ளதாகவும் மீறி மனுக்களை வழங்கினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் எனவும் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Vijaytvk vijaytvkதவெகThaweka District Secretaries
ShareTweetSendShare
Previous Post

சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றம் – பிரதமர் மோடி, அஸ்வினி வைஷ்ணவுக்கு எல்.முருகன் நன்றி!

Next Post

மதுரையில் புதிய பாலத்தில் வேலு நாச்சியாரின் நெற்றில் குங்கும பொட்டு இன்றி ஓவியம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies