பயணிகளை வீடியோ எடுத்த பாதுகாப்பு ஊழியர்கள்! - பாகிஸ்தானை வெளிச்சம் போட்டு காட்டிய US யூடியூபர்!
Jun 21, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயணிகளை வீடியோ எடுத்த பாதுகாப்பு ஊழியர்கள்! – பாகிஸ்தானை வெளிச்சம் போட்டு காட்டிய US யூடியூபர்!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் பேருந்து பயணத்தின்போது பயணிகளைப் பாதுகாப்பு ஊழியர்கள் வீடியோ எடுக்கும் விசித்திரமான நடைமுறையைக் கண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வீடியோ பிளாகர் ஒருவர், பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, அங்கு நீண்ட தூரம் செல்லும் ஏசி பேருந்தில் பயணம் செய்த அவர், இருக்கையில் அமர்ந்தபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பேருந்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பேருந்தில் இருக்கும் ஒவ்வொரு பயணியையும் வீடியோ எடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த யூடியூபர், இதுபோன்ற நிகழ்வை எந்தவொரு நாட்டிலும் தாம் பார்த்ததில்லை என்றும், இது மிகவும் விசித்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: staff filmingstrangepakistanAmericanpassengersAmerican YouTubersurprisejourneys
ShareTweetSendShare
Previous Post

காவலர்கள் தேர்வில் குளறுபடியா? – நிருபிக்க முடியமா என எதிர்க்கட்சிகளுக்கு புதுவை முதல்வர் கேள்வி!

Next Post

எப்ஸ்டீன் கோப்புகளில் ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம் வெளியான விவகாரம் – குடும்பத்தினர் விளக்கம்

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies