அமைச்சருக்கு எதிராக அணி திரளும் உடன்பிறப்புகள் - சேலம் அரசியலில் பரபரப்பு!
Mar 15, 2026, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமைச்சருக்கு எதிராக அணி திரளும் உடன்பிறப்புகள் – சேலம் அரசியலில் பரபரப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்ட திமுகவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு எதிராக, மூத்த நிர்வாகிகள் அணிதிரள்வது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் திமுக-வின் மூத்த நிர்வாகியான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பின், அமைச்சர் ராஜேந்திரன் மாவட்டத்தின் கட்சி பொறுப்புகளை ஏற்று நடத்தி வருகிறார். இந்த சூழலில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தற்பொது, அமைச்சர் ராஜேந்திரனின் எதிர்ப்பாளர்கள் வெண்ணங்குடி பகுதியில் அணிதிரண்டு கேக் வெட்டி கொண்டாடியதுடன், ஆயிரக்கணக்கானோருக்கு அசைவ விருந்து வழங்கியதாக தெரிகிறது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கட்சிக்குள் சலசலப்பு நீடித்து வருகிறது.

Tags: DMKsalemVeerapandi ArumugamTourism Minister Rajendran.dmk clashVennangudi
ShareTweetSendShare
Previous Post

கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம் – போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் – கேக் வெட்டி கொண்டாடிய அதிமுகவினர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies