முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய மேம்பாலம் - காணாமல் போன மழைநீர் ஓடை!
May 6, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய மேம்பாலம் – காணாமல் போன மழைநீர் ஓடை!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் புதிதாக திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில், மழைநீர் வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

சேரன்மகாதேவி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் சுமார் 239 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த விழாவில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், மேம்பாலத்தில் இருந்து ரவுண்டானா வரை முறையான மழைநீர் வடிகால் ஓடை மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதாகக் காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பாலத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தூரம் வரை மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளில் பழைய ஓடைகள் மூடப்பட்டும், புதிய ஓடைகள் அமைக்கப்படாமலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மழைநீர் வடிகால் மற்றும் நடைமேடை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags: Rainwater drainage facilitiesdrainageRailwayMK StalinRailway flyoverCheranmahadeviNellai district
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் கோரி சாலை மறியல்- பாஜக கவுன்சிலர் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம்!

Next Post

மானாமதுரை மருத்துவமனையில் போதை இளைஞர் அடாவடி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies