இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல் - BrontoAI என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி 12ம் வகுப்பு மாணவர் அசத்தல்
Mar 15, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல் – BrontoAI என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி 12ம் வகுப்பு மாணவர் அசத்தல்

Manikandan by Manikandan
Mar 2, 2026, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல்லாக மும்பையைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் உருவாக்கியுள்ள புதிய ஏஐ தளம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜீத் சந்தோஷ் பாஸ்கர், Bronto AI என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் அவரது தந்தை வாங்கித் தந்த மேக்புக் மூலம், இணையவழி வகுப்புகளைப் பார்த்துத் தானாகவே கோடிங் கற்றுக்கொண்டு இந்தத் தளத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.

மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு சூழலுக்கு ஏற்ப உரையாடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 மாத கடின உழைப்பிற்குப் பிறகு பிறந்த இந்தத் தளம், ஆப்பிள் நிறுவனத்தின் கடுமையான தொழில்நுட்ப ஆய்வுகளைக் கடந்து தற்போது Apple App Store-ல் அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

மாணவர் ஜீத், இதற்கு முன்பே ‘MSP Connect’ என்ற தளத்தை உருவாக்கி, மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாகவே இந்த ‘BrontoAI’ பிறந்துள்ளது. தற்போது 175 நாடுகளில் இந்த AI பயன்பாட்டிற்கு வந்துள்ளது…

Tags: androidandroid appMSP Connectai newsAIapplestudentApple App StoreBrontoAI
ShareTweetSendShare
Previous Post

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிப்பு!

Next Post

போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? – எரிபொருள் நிலையங்களில் குவிந்த இலங்கை மக்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies