தமிழக சட்டமன்றத் தேர்தல் - திருப்பூரில் துண்டு தயாரிப்பு பணி தீவிரம்!
Jun 21, 2026, 03:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் – திருப்பூரில் துண்டு தயாரிப்பு பணி தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2026, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், திருப்பூரில் அரசியல் கட்சிகளின் துண்டுகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்துள்ள வெள்ளிறவள்ளி, பள்ளகவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான விசைத்தறிக் கூடங்கள், அரசியல் கட்சித் துண்டுகள், கட்சிக் கொடிகள், கட்சி சின்னங்கள் பொறித்த வேட்டி, சேலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின், சுமார் ஒரு லட்சம் மீட்டர் துண்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவதற்குள் மூன்று லட்சம் மீட்டர் துண்டுகள் தயாரித்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும், சமீபகாலமாக அதிக அளவில் கட்சிப் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருவதால் அதிக அளவில் துண்டுகள் விற்பனையாகி வருவதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: TiruppurTamil Nadu Assembly elections.துண்டு தயாரிப்பு பணிtowel preparation
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – அன்புமணி

Next Post

திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies