மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா திருமண விழா - பிரபலங்கள் பங்கேற்பு
Jun 21, 2026, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா திருமண விழா – பிரபலங்கள் பங்கேற்பு

Manikandan by Manikandan
Mar 6, 2026, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி தம்பதியினரின் மகனும், இளம் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர், தனது நீண்டகால தோழியும் தொழிலதிபருமான சானியா சந்தோக்கை கரம் பிடித்தார்.

தெற்கு மும்பையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமண விழா, விளையாட்டு மற்றும் வணிக உலகின் சங்கமமாக அமைந்தது. மணமகள் சானியா சந்தோக், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரவி காயின் பேத்தி ஆவார். அர்ஜுன் மற்றும் சானியா ஆகிய இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றன.

அர்ஜுனின் சகோதரி சாரா டெண்டுல்கரின் நெருங்கிய தோழியான சானியா, உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் போது அர்ஜுனுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்து, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பல்வேறு திருமண சடங்குகளுக்கு பிறகு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

தெற்கு மும்பையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், பிசிசிஐ நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ள இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Tags: businesswomanCricketerAnjaliArjun TendulkargirlfriendSania SantokhSania Santokh
ShareTweetSendShare
Previous Post

சீனாவுடன் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம் – அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் உறுதி!

Next Post

அசாமில் சுகோய் போர் விமானம் விபத்து – விமானப்படை வீரர்கள் இருவர் பலி!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies