சீனாவுடன் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் உறுதி!
Sep 11, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவுடன் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம் – அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2026, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவுடன் செய்த தவறை இந்தியாவிடம் அமெரிக்கா செய்யாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவ் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது, இந்திய அரசாங்கம் தனது சொந்த மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம் என்பதுபோல, அமெரிக்காவும் தனது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுடன் செய்த அதே தவறை அமெரிக்கா செய்யாது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

வணிக விஷயங்களில் அமெரிக்காவை வெல்ல அனுமதிக்க மாட்டோம் எனக்கூறிய அவர், அமெரிக்க மக்களுக்கு நியாயமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவு கோட்டை நெருங்கி வருவதாக நம்பிக்கை தெரிவித்தார். மேலும், நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நம்பமுடியாத பொருளாதார மற்றும் மனித வளங்களைக் கொண்ட நாடு இந்தியா என கிறிஸ்டோபர் லாண்டவ் கூறினார்.

Tags: Deputy Secretary of State Christopher Landau.US india trade agreementIndia-US trade agreement.india us trade deal agreementindia us trade agreement collapsebilateral trade agreement india us
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைன் தயாரித்த ஏவுகணை.. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாங்க போட்டி!

Next Post

மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா திருமண விழா – பிரபலங்கள் பங்கேற்பு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies