உக்ரைன் தயாரித்த ஏவுகணை.. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாங்க போட்டி!
Sep 11, 2026, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் தயாரித்த ஏவுகணை.. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாங்க போட்டி!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 12:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்க, உக்ரைன் தயாரித்துள்ள குறைந்த விலை ‘இடைமறிப்பு ஏவுகணை’ தொழில்நுட்பத்தைப் பெற அமெரிக்கா மற்றும் ஓரிரு வளைகுட நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

ஈரானின் ‘ஷாஹெட்’ வகை தற்கொலை ட்ரோன்களை ரஷ்யா பல்லாயிரக்கணக்கில் உக்ரைன் மீது ஏவி வருகிறது. இவற்றை வீழ்த்த ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தற்போது அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளையே நம்பியுள்ளன.

இருப்பினும், ஒரு ஷாஹெட் ட்ரோனின் விலை 25 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், அதைச் சுடப் பயன்படும் ஒரு பேட்ரியாட் ஏவுகணையின் விலை பல மில்லியன் டாலர்களாகும். இந்த நிதிச் சுமையைக் குறைக்க, உக்ரைன் மிகக் குறைந்த செலவில் ட்ரோன்களைத் துல்லியமாக அழிக்கும் புதிய வகை இடைமறிப்பு ஏவுகணைகளை அதிக அளவில் உற்பத்தி செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்துப் பேசியதாகவும், மேலும், அமெரிக்காவின் பென்டகனும் இந்தத் தொழில்நுட்பத்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினார்.

இந்த உதவி உக்ரைனின் சொந்தப் பாதுகாப்பைப் பாதிக்காத பட்சத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இந்த ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ராஜதந்திர பலத்தைத் தர வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

Tags: ZelenskyMISSILErussiaUkraineIranisrealTrump
Share
Tweet
SendShare
Previous Post

அரசு ஒப்பந்தங்களில் இருந்து சீனாவை வெளியேற்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம்!

Next Post

சீனாவுடன் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம் – அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் உறுதி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies