சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
May 6, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2026, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதால் மேலும் போர் பதற்றம் நீடித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் அமைந்துள்ளது. நட்பு நாடுகளுடன் வான் வழி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த விமான தளத்தை சவுதி அரேபியா அரசு பயன்படுத்தி வருகிறது. தெற்கு ரியாத் பகுதியில் அமைந்துள்ள இந்த தளத்தின் மீது ஈரான் தனது ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளது.

இதன் காரணமாக விமான தளத்தின் ஓடுதளம் மற்றும் உட்கட்டமைப்புகள் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அளவீடு செய்து வரும் சவுதி அரேபியா அரசு ஈரானின் பொதுசொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா இதுவரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாத நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் மேலும் போர் பதற்றத்தை நீட்டித்துள்ளது.

Tags: iran attacksiran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaisaudi arabiaUS attacks.gulf countriesPrince Sultan Air Base attackediran attack israelIranian missiles attacked saudi air baseisrael iran attackiran attack
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies