என்டிஏ v/s தமிழ்நாடு - திருமங்கலம் அருகே பிரிவினையை தூண்டும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!
Jun 21, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்டிஏ v/s தமிழ்நாடு – திருமங்கலம் அருகே பிரிவினையை தூண்டும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமங்கலம் அருகே என்டிஏ vs தமிழ்நாடு என்று பிரிவினையை தூண்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தடுப்புச்சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மேல் பகுதியில் இந்தியில் “NDA” என்று எழுதப்பட்டுள்ளது.

கீழ் பகுதியில் தமிழில் “தமிழ்நாடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டிற்கும் நடுவே “VS” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு என்ற சொல்லுக்குப் பின்னால் தமிழக வரைபடமும், அதன் உள்ளே உதயசூரியன் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளன.

தேசிய அளவில் இயங்கும் ஒரு கூட்டணிக்கும், ஒரு மாநிலத்திற்கும் இடையில் மோதல் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், இது பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: MaduraithirumangalamNDA vs Tamil Nadunda tamilnadu poster
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50000 கோடி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது – பியூஸ் கோயல்

Next Post

திருச்சி திமுக மாநாட்டில் மாரடைப்பால் இருவர் உயிரிழப்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies