வெனிசுலாவில் நடைபெற்ற கௌபாய் கலாச்சாரத்தின் அடையாளமாக நடத்தப்படும் கோலியோ போட்டி!
Jun 21, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெனிசுலாவில் நடைபெற்ற கௌபாய் கலாச்சாரத்தின் அடையாளமாக நடத்தப்படும் கோலியோ போட்டி!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலாவில் குதிரையில் வேகமாக சென்று காளையை கீழே விழுச் செய்யும் கோலியோ எனும் வினோத போட்டி நடைபெற்றது.

வெனிசுலாவின் பசுமை நிறைந்த புல்வெளிப் பிரதேசமான சான் பெர்னாண்டோ டி அபுரேவில் பாரம்பரிய “கோலியோ” போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

வீரர்கள் மின்னல் வேகத்தில் குதிரையில் சென்று, ஓடிக்கொண்டிருக்கும் காளையின் வாலைப் பிடித்து இழுத்து அதைக் கீழே விழச் செய்ய வேண்டும். காளை கீழே விழும் முறையைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

இந்த போட்டியில் சுமார் 200 குதிரைப்படை வீரர்கள் கலந்து கொண்டனர். வெனிசுலாவின் ‘கவ்பாய்’ கலாச்சாரத்தின் அடையாளமாக இந்தப் போட்டி கருதப்படுகிறது.

அங்குள்ள மக்களுக்கு இது ஒரு வீர விளையாட்டாகவும், திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு அங்குள்ள மக்களிடையே மிகவும் பிரபலம் என்றாலும், இதற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த போட்டியை தடை செய்யக் கோரிக்கை விடுத்தாலும், இது தங்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என உள்ளூர் மக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Tags: festivalvenezuelaBULLcoleoriding a horse
ShareTweetSendShare
Previous Post

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கடற்படை கப்பல்களை அழித்ததாக அமெரிக்கா அறிவிப்பு!

Next Post

மீன் செதில்களை வைத்து கருவிழி உருவாக்கி அசத்தல் – ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies