தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!
Mar 15, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள் என உயிரிழந்த மாணவியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு வயக்காட்டு பகுதிக்கு சென்ற மகள் வீடு திரும்பில்லை என்றும், விடிய விடிய மகளை தேடி அலைந்ததாகவும் கூறினார். காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தாய் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய உறவினர்கள், மாணவி காணாமல் போனது குறித்து புகார் அளிக்க சென்றபோது மனுவை வாங்காமல் காவல்துறையினர் அலைக்கழித்ததாக கூறினர். வயகாட்டுப் பகுதியில் காலை 11 மணிக்கு தேடி பார்த்தபோது எதுவும் இல்லாத நிலையில், பகல் 2 மணிக்கு அந்த இடத்தில் மாணவியின் சடலத்தை கண்டெடுத்ததாகவும் தெரிவித்தனர். மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைத செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரித்து சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12ஆம் வகுப்பு மாணவி காணாமல்போன புகாரை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதாகவும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டிருந்தால் மாணவியை காப்பாற்றியிருக்காலம் எனவும் தெரிவித்தார்.

மாணவி சடலம் கிடைக்கப்பெற்ற பின்பே போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகம் சிறந்த மாநிலம் என்று எதனடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். மாணவி மரணத்திற்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் ராஜு வலியுறுத்தினார்.

Tags: murderstudentThoothukudiRAPE
ShareTweetSendShare
Previous Post

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – உறவினர்களின் சாலை மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Next Post

ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies