காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் - கன்னியாகுமரியில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு!
May 6, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் – கன்னியாகுமரியில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 எம்எல்ஏக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கன்னியாகுமரியில் அக்கட்சியினர் போஸ்டர் ஓட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மார்த்தாண்டம், மேல்புறம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவோடு 13 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்றும், சமுதாயத்தில் நன்மதிப்பையும், வாழ்வில் நல்ல நன்மைகளையும் அனுபவித்து விட்டு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், 13 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு எதிராக அக்கட்சியினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

Tags: rahul gandhikanyakumari13 MLAs accusedcongress poster warcon dkmk alliance
ShareTweetSendShare
Previous Post

ஓரமாக நில்லுங்கள் என கூறிய நபருக்கு அரிவாள் வெட்டு!

Next Post

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 42வயது நபர் கைது!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies