கட்டி முடிக்கப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - சமூக ஆர்வலர்கள் விமர்சனம்
Mar 15, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டி முடிக்கப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் – சமூக ஆர்வலர்கள் விமர்சனம்

Manikandan by Manikandan
Mar 13, 2026, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கீழ்பென்னாத்தூரில் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைபடி, திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் புதிய பேருந்து நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, 3 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் கட்டடம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

கீழ்பென்னாத்தூர் நடந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.

புதிய பேருந்து நிலையத்தை சுற்றி தார் சாலைகள் அமைக்கவில்லை என்றும், பேருந்து நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அவசர கதியில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளனர்.

Tags: ELECTION 2026assemply electiontamilnaduMK Stalinbus stopbus standThiruvannamalai
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி கொடூரம்..அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போல் செயல்பட கூடாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

Next Post

தூத்துக்குடி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – நேரில் சென்ற கனிமொழியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies