ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா புறப்பட்டது இரு எல்பிஜி கப்பல்!
Mar 15, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா புறப்பட்டது இரு எல்பிஜி கப்பல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2026, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 LPG கப்பல்கள் இந்தியா புறப்பட்டுள்ளன…

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்ட நிலையில் ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதுகுறித்து பேட்டியளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, இந்திய கப்பல்கள் எப்போதும் நட்பு நாடுகளின் கப்பல்களாகவே கருதப்படுகின்றன எனவும் அவை எவ்வித தடையுமின்றி பாதுகாப்பாக பயணிக்க முழு உரிமை உண்டு எனவும் தெரிவித்தார்.

அதன்படி சிவாலிக், நந்தா தேவி ஆகிய 2 LPG டேங்கர் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கி இருப்பது மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்கு பலனாக அமைந்துள்ளது…

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackStrait of Hormuzpetrol crisispetroloil crisispetrol pricesfuel crisisiran attacklpg crisiscrisislpg gas shipiran attacks
ShareTweetSendShare
Previous Post

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை – பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்!

Next Post

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு – போர் சூழல், கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies