நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்
Mar 18, 2026, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

Manikandan by Manikandan
Mar 18, 2026, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், அதிபர் ட்ரம்ப் கோபமடைந்துள்ளார்.

 

ஹோர்முஸ் நீரிணையில் தங்கள் அனுமதி இல்லாமல் எந்த கப்பலும் செல்லக்கூடாது என ஈரான் அறிவுறுத்தியுள்ளது. மீறினால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு சீனா, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை, நாங்களே பார்த்து கொள்கிறோம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா உதவியது போல், அவர்கள் அமெரிக்காவுக்கு உதவவில்லை என்றும் ட்ரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags: Donald TrumpNATOtamil janamMiddle East conflict
ShareTweetSendShare
Previous Post

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

Next Post

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

Related News

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies