மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!
Mar 25, 2026, 02:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

Manikandan by Manikandan
Mar 25, 2026, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கு போர் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் துபாய்க்கு செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான கார்கள் கென்யாவில் தேக்கமடைந்துள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் கப்பல் போக்குவரத்து ஆபத்தானதாக மாறியுள்ளது. இதனால், கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சரக்குக் கப்பல்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

கென்யாவின் நவீனத் துறைமுகமான லாமு, சரக்குகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அங்குள்ள வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கிடங்குகளில் ஆயிரக்கணக்கான புதிய கார்கள் உரிய இடத்திற்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளன.

இந்தக் கார்களில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து துபாய் மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை.

போர் காரணமாக காப்பீட்டுக் கட்டணம் உயர்ந்துள்ளதாலும், ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சியும் கப்பல் நிறுவனங்கள் பயணத்தைத் தள்ளி வைத்துள்ளன.

கார்கள் நீண்ட காலம் வெட்டவெளியில் நிறுத்தப்படுவதால், கடல் காற்றின் உப்புத்தன்மையால் அவற்றின் தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் கார் டீலர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கென்யாவின் லாமு துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மற்ற சரக்குகளைக் கையாளுவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

Tags: tradeHormuzStrait of HormuzrouteamericaWARshipcarIranKenya
ShareTweetSendShare
Previous Post

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Next Post

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

Related News

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

கன்னியாகுமரி அருகே கோயில் ஆறாட்டு விழா ஊர்வலம் தடுத்து நிறுத்தம் – பக்தர்கள் சாலை மறியல்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

கன்னியாகுமரி புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies