கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Mar 26, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 08:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆன்மிக மரபு என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 29 அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து, தடை விதித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆட்சி போகும் தருவாயிலும், பக்தர்கள் மனம் புண்படும்படி, நூற்றாண்டுகள் பழமையான பங்குனி உத்திர தேர்த்திருவிழாவைத் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என திமுக அரசை அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

Tags: annamalaiannamalai bjpcoimbatoreAnnamalai condemenedPerur Patteswarar Templee Perur Patteswarar Temple Chariot Festival
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

Next Post

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Related News

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

புதுக்கோட்டையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதா? – எழுத்தாளர் ஜெயமோகன் ஆதங்கம்!

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டப்பேரவை தேர்தல் – களத்தில் 2,140 வேட்பாளர்கள்!

8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் – அர்ச்சனா பட்நாயக்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies