ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !
Jun 21, 2026, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

Manikandan by Manikandan
Mar 26, 2026, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசின் உயரதிகாரிகள் ஆரோவில் பயணம் மேற்கொண்டு நவீன நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடினர்.

இந்திய அரசின் மிக முக்கியப் பிரிவுகளான பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், நிதி அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து 28 உயரதிகாரிகள் டெல்லி ISTM பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஆரோவில்லுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி காணொலி காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் உரையாடினார்.

அரசுப் பணிகளில் நேர்மையையும், புதிய சிந்தனைகளையும் எவ்வாறு புகுத்தலாம் என்பது குறித்தும், ஆன்மிக விழிப்புணர்வு குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து ஆரோவில் அறக்கட்டளை அதிகாரி டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன் “ஆன்மா சார்ந்த” தலைமைத்துவம் பற்றி விளக்கினார்.

மேலும், உள்மனத் தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த பயணம் பயனுள்ளதாக இருந்ததால், இந்திய அரசுப் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு ஆரோவில்லில் நிரந்தரப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Tags: Niti AayogFinance Ministry IndiaPrime Minister Office IndiaGovernance InnovationSpiritual LeadershipLeadership DevelopmentPublic AdministrationPublic AdministrationCivil Service TrainingIndian Government OfficialsAuroville Visit
ShareTweetSendShare
Previous Post

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

Next Post

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies