காசிமேடு:மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
May 2, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசிமேடு:மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

Manikandan by Manikandan
Mar 28, 2026, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை சேர்ந்த விசை படகை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஆந்திர மீன் வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் காசி மேடு மீன்பிடி துறைமுக இயக்குநர் அலுவலத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

கடந்த 16 ஆம் தேதி அதிகாலை செந்தாமரை செல்வன் என்பவருக்கு சொந்தமான விசை படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஸ்ரீஹரிகோட்டா அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக கூறி, 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் மீனவர்களை விடுவித்த அதிகாரிகள் விசைபடகை மட்டும் திருப்பி அளிக்கவில்லை. இந்நிலையில் விசைப்படகின் உரிமையாளர் மற்றும் காசிமேடு அனைத்து மீனவர் சங்கத்தினர் காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Tags: Sriharikota CoastBorder Crossing IssueFishing Boat SeizedAndhra Pradesh FisheriesChennai FishermenTamil Nadu fishermenfishermen protestfishermen arrestedBoat Seizure CaseMarine Conflict India
ShareTweetSendShare
Previous Post

கோவை பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஆர்பாட்டம்

Next Post

கொடைக்கானல்:3வது நாளாக காட்டுத் தீயை அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை

Related News

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies