பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு - தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார்!
Mar 29, 2026, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 28, 2026, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகம் சென்ற அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து அது குறித்து புகார் அளித்தார்.

தவெக தலைவர் விஜய் வரும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னையிலுள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், பெரம்பூர் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தலைமை செயலகம் சென்ற விஜய், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக புகார் மனு அளித்தார். அத்துடன் அந்த மனுவில், அதிகாரிகள் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், ஏடிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் விஜய் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: tamil nadu election newselection news tamil nadutamil nadu election analysisvijay complanitChief Electoral Officer Archana PatnaikVijaytvktamilaga vetri kalagamtamil nadu election live
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

Next Post

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

Related News

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் – மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் உறுதி!

3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!

பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் – அமித் ஷா உறுதி!

மேற்காசிய போர் நிலவரம் – சவூதி அரேபிய இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார்!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

மத்திய கிழக்கு போரில் இணைந்த ஏமனின் ஹவுதி அமைப்பு!

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies