பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி !
Jun 21, 2026, 01:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி !

Manikandan by Manikandan
Mar 29, 2026, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழைய புடவைகளை மறுசுழற்சி செய்து, சுமார் 22,000-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி மான்யா ஹர்ஷா சாதனை படைத்து வருகிறார்.

பெங்களூருவைச் சேர்ந்த மான்யாவின் இந்த முயற்சிக்கு அடித்தளமிட்டவர் அவரது பாட்டி. வீட்டில் துணிப்பைகளைத் தைத்துப் பழகிய பாட்டியின் மறைவுக்குப் பிறகு, அந்தத் துயரத்தை ஒரு ஆக்கப்பூர்வமான செயலாக மாற்ற மான்யா முடிவெடுத்தார்.

அதன் விளைவாகத் ‘Grandma’s Green Weaves’ என்ற அமைப்பு உருவானது.

பள்ளி செல்லும் சிறுமி என்பதால் மான்யாவின் ஆர்வத்தை ஆரம்பத்தில் பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், எதற்கும் தளராத மான்யா, “விழிப்புணர்வு என்பது ஒரு நாளில் வராது, அதற்குப் பொறுமை அவசியம்” என்ற கொள்கையோடு தொடர்ந்து செயல்பட்டார்.

தனிநபராகத் தொடங்கிய இந்த முயற்சி, இன்று ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

வீட்டில் பயன்படுத்தாத பழைய புடவைகளை Grandma’s Green Weaves’ என்ற அமைப்பிடம் அப்பகுதி மக்கள் வழங்குகின்றனர்.

இந்த அமைப்பின் மூலம் உள்ளூர் தையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பைகள் மண்ணில் சேருவதும் தடுக்கப்பட்டுள்ளது.

சிறிய மாற்றங்களே பெரிய புரட்சிக்கு வித்திடும்” என்பதற்கு மான்யா ஹர்ஷா ஒரு சிறந்த உதாரணம்.

Tags: Saree RecyclingCloth Bags CampaignPlastic Free MovementYoung AchieverGreen InitiativeEnvironmental AwarenessTeen EntrepreneurBengaluru GirlSustainable Living
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Next Post

சீட் மறுக்கப்பட்டதற்கு கே.என்.நேரு தான் காரணம் – லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் குற்றச்சாட்டு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies