ஹிந்துக்கள் ஒன்றிணைந்து திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்
Mar 30, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 30, 2026, 07:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக தலைவர் விஜய்க்கு ஆளும் திறமை இல்லையென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் அவிநாசி தொகுதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு  “ஹிந்து ஓட்டு யாருக்கு? “என்ற ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என தெரிவித்தார். ஷிந்துக்கள் ஒன்றிணைந்து இந்த அரசை தோற்கடிக்க வேண்டும்  என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தவெக தலைவர் விஜய் நமது கலாசாரத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் தமிழக மக்கள சினிமா மோகத்தில் உள்ளதாகவும் அவர் சாடினார்.

Tags: Kadeswara Subramaniam pressmeetDMKVijaytvkHindu Munnani state president Kadeswara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

இன்று பரப்புரையை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய் – பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

Next Post

எழும்பூர் தனி தொகுதியில் தமிழன் பிரசன்னா போட்டி – இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

Related News

2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? – இபிஎஸ் கேள்வி!

தாவூத் இப்ராஹிமை புகழ்ந்து பேருந்தில் ஸ்டிக்கர் – பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

எழும்பூர் தனி தொகுதியில் தமிழன் பிரசன்னா போட்டி – இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

இன்று பரப்புரையை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய் – பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

கேரளத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டனர் – பிரதமர் மோடி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் – கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies