புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் - ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!
Mar 31, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2026, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா வீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணாசாலையில் அமைந்துள்ள ஜெயின் கோவிலில் இருந்து ஜெயின் சமூகத்தினர் பாரம்பரிய மரபின்படி மகாவீர் சாமியின் சிலையை அலங்கரித்து, பக்தி உணர்வுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் பெண்கள், இளைஞர்கள், சிறார்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி, கோஷங்கள் எழுப்பி ஆன்மீக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட வள்ளலார் சாலையில் உள்ள வெங்கட்ட நகர் பகுதியை வந்தடைந்தது.

அப்போது, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் நேரில் கலந்து கொண்டு ஜெயின் சமூகத்தினரை உற்சாகமாக வரவேற்றார்.

மேலும், மகாவீர் சாமியின் உபதேசங்கள் உலக சமாதானத்திற்கும், அஹிம்சை கொள்கைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை குறிப்பிட்டு, மகா வீர் ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தார்.

Tags: Mahavir JayantiAnna SalaiJose Charles MartinJain communityJCM
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Next Post

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Related News

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்? – இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மாவடி சேவை உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் – 81 % வாக்குகள் பதிவு!

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies