தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Mar 31, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2026, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

அதில் அசையும் சொத்து மதிப்பு 404 கோடி எனவும், அசையா சொத்து மதிப்பு 115 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BMW, TOYOTA, SWIFT உட்பட 5 சொகுசு கார்கள் மற்றும் ஒரு TVS XL SUPER இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

சாலிகிராமம் IOB வங்கியில் 213 கோடி ரூபாய் சேமிப்பு கணக்கில் வைத்திருப்பதாகவும், 888 கிராம் தங்கம், 15 லட்சத்திற்கு வெள்ளி பொருட்கள் விஜய்யிடம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் மனைவி சங்கீதா பெயரில் 3 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும், விஜய்யின் பெயரில் கடன் ஏதும் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags: tamil nadu election analysisvijya assestsvijay tvkperamburtamil nadu election livetamil nadu election newselection news tamil nadu
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

குவைத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர – ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

Load More

அண்மைச் செய்திகள்

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies