உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !
Mar 31, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

Manikandan by Manikandan
Mar 31, 2026, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெய்ஜிங் திரைப்பட விழாவில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பையுடன் வந்தது குறித்த உண்மையை சீன நடிகை ஜாங் ஜிங்யி தெரிவித்துள்ளார்.

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் நடிகை ஜாங் ஜிங்யி கலந்துகொண்டார்.

அப்போது அவர் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பை உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஆடம்பர பைகளுக்கு மத்தியில் சாதாரண பிளாஸ்டிக் பையை நடிகை கொண்டு வந்தது பேசுபொருளானது.

 

அந்தப் பை பாலென்சியாகா நிறுவனத்தின் புதிய தயாரிப்பு எனவும் அதன் விலை பல லட்சம் ரூபாய் எனவும் தகவல் பரவி வந்தது.

ஆனால் இந்த வதந்திகளுக்கு நடிகை ஜாங் ஜிங்யி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த மஞ்சள் நிற பையானது The One என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிராபர்டி எனவும் படத்தில் செவித்திறன் குறைபாடுள்ள தனது பெற்றோருடன் அவர் தொடர்பு கொள்ளும் ஒரு முக்கிய அடையாளமாக பை சித்தரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags: Red Carpet EventCelebrity ClarificationSocial Media BuzzLuxury vs Simple StyleBalenciaga RumorFashion RumorsThe One Movie
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Next Post

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

Related News

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies