இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!
Jun 21, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் காதல் விவகாரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மகனுக்கு ஆண்டுதோறும் பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த லாலு – சுக்கம்மா தம்பதியின் மகன் ராம்கோட்டி.

இவர் கடந்த 2003-ம் ஆண்டு ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால், இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ராம்கோட்டி உயிரை மாய்த்துக் கொண்டார்.

அடுத்த சில நாட்களிலேயே அந்தப் பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து மகனைப் பிரிந்த சோகத்தில் இருந்த சுக்கம்மாவின் கனவில் தோன்றிய ராம்கோட்டி, தனக்கும் தன் காதலிக்கும் திருமணம் செய்து வைத்து, தங்களுக்கு ஒரு கோயில் எழுப்புமாறு கூறியுள்ளார்.

இதனை மகனின் கடைசி ஆசையாக கருதிய பெற்றோர், தங்கள் வீட்டிலேயே மகனுக்கும் அவர் காதலிக்கும் சிறிய கோயில் போன்ற அமைப்பை உருவாக்கி 22 ஆண்டுகளாக திருமணம் செய்து வைப்பதை சடங்காக பின்பற்றி வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, தற்போது அந்த கிராமத்தின் முக்கிய விழாவாக மாறியுள்ளது.

Tags: Memorial Wedding CeremonyLove TragedyEmotional RitualCultural PracticeLove Story TragedyVillage TraditionAnnual RitualRamkoti StoryParents Tribute
ShareTweetSendShare
Previous Post

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

Next Post

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies