தேநீர் பையால் ஆபத்து - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Jun 21, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேநீர் பைகள் ஆரோக்கியமானவை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் தேநீர் பையை சூடான நீரில் நனைக்கும்போது, அதில் இருந்து சுமார் 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 3.1 பில்லியன் நேனோபிளாஸ்டிக் துகள்களும் வெளியேறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது மற்ற உணவுகளில் நாம் உட்கொள்ளும் பிளாஸ்டிக் அளவை விட பல மடங்கு அதிகம்.

பெரும்பாலான பிரீமியம் தேநீர் பைகள் காகிதத்திற்குப் பதிலாக நைலான் அல்லது
பாலிஎதிலீன் டெரெப்தாலேட் போன்ற பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்படுகின்றன.

இவை அதிக வெப்பநிலையில் தண்ணீரில் ஊறும்போது, கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்களாகப் பிரிகின்றன.

இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலின் செரிமான மண்டலம் மற்றும் குடல் செல்களால் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆய்வின்படி, இந்த துகள்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags: Plastic Tea BagsScientific StudyHealth WarningFood Safety ConcernPlastic ContaminationmicroplasticsNanoplasticsHidden Plastic IntakeTea Bags Health RiskConsumer AwarenessHot Water ReactionPET MaterialNylon Tea Bags
ShareTweetSendShare
Previous Post

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

Next Post

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies