முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் - பியூஷ் கோயல்!
Apr 7, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!

Manikandan by Manikandan
Apr 7, 2026, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

திமுக குடும்பத்திற்கு நாகரிக அரசியல் தெரியாது என கூறிய அவர், ஊழல் ஆட்சிதான் திமுகவுக்கு தெரியும் என விமர்சித்தார்.

சட்டப்பேரவை தேர்தல் ஸ்டாலின் குடும்பத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் என்றும் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: BJP Tamil NaduPress Meet ChennaiPolitical CriticismTamil Nadu Elections 2026Breaking Political NewsOpposition AttackElection Campaign Tamil NaduIndian PoliticsMK StalinBJP vs DMKpiyush goyalFamily Politics Allegationt nagar chennaiDMK Corruption AllegationPolitical ControversyKamalalayam BJP Office
ShareTweetSendShare
Previous Post

நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Next Post

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!

Related News

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!

நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல்-வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies