அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது - நிதின் நபின்
Apr 9, 2026, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – நிதின் நபின்

Manikandan by Manikandan
Apr 9, 2026, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக தலைவர் விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது அதிகம் உள்ளது என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பாஜக தலைமை மீது அண்ணாமலைக்கு எந்த மனக்கசப்பும் இல்லை எனவும் அவர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தவெக தலைவர் விஜய்யுடன் நாங்கள் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும் என கேட்ட நிதின் நபின், பாஜக ஏற்கெனவே அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது என தெரிவித்தார்.

அரசியலில் ஈடுபடுபவர்கள் முழுநேரமும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் எனவும், களத்தில் விஜய் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதை பொறுத்தே எல்லாம் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் எனவும், தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது எனவும் நிதின் நபின் தெரிவித்தார்.

Tags: West Bengal elections.Full Time Politics DebateNitin NabinPolitical PredictionBJP Tamil NaduAlliance PoliticsTamil Nadu Elections 2026Political StatementBreaking Political Newsannamalai bjpElection Campaign Tamil Naduvijay tvkIndian Politicsvijay politicsBJP StrategyAIADMK allianceBJP National Leader
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் டபுள் என்ஜின் அரசு அமைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் – ஜி.கே.வாசன்

Next Post

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

Related News

காங்.தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் – பிரவீன் சக்கரவர்த்தி

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

தமிழகத்தில் டபுள் என்ஜின் அரசு அமைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் – ஜி.கே.வாசன்

சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் – பிரதமர் மோடி

சிதம்ரபத்தில் ABVP பொதுக்கூட்டத்தில் விசிகவினர் அராஜகம் – எல். முருகன் கண்டனம்!

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – நிதின் நபின்

தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் – சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

இன்றைய தங்கம் விலை!

என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளது – ராஜீவ் சந்திரசேகர் 

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – அஸ்வத்தாமன் கண்டனம்!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – நாற்காலிகளை தூக்கி எறிந்து அராஜகம்!

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies