உதயநிதியை முதல்வராக்க கோடிகளை செலவழிக்கிறது ஸ்டாலின் குடும்பம் - நயினார் நாகேந்திரன்
Apr 10, 2026, 12:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதியை முதல்வராக்க கோடிகளை செலவழிக்கிறது ஸ்டாலின் குடும்பம் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2026, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதயநிதியை முதலமைச்சராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிகளை செலவழிக்கிறது என்றும், ஆனால், மக்கள் தாமரை சின்னத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அவர், முறம்பு வண்டி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் திறந்த வாகனத்தில் பரப்புரையை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு திமுக எந்த நன்மை செய்யவில்லை என்றும், போதைப்பொருள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து காணப்பட்டது எனவும் குற்றம்சாட்டினார்.

உதயநிதியை முதலமைச்சராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிகளை செலவழிக்கிறது என்றும், ஆனால், மக்கள் தாமரை சின்னத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் எனவும் கூறினார்.

மேலும், சாத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.

Tags: BJP MLA Nainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendranDMKnainar in sathurUdayanithistalinNainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

முந்தைய இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது – அர்ஜுன்ராம் மேக்வால்

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் – கீழே விழுந்ததால் பரபரப்பு!

மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!

இன்றைய தங்கம் விலை!

முந்தைய இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது – அர்ஜுன்ராம் மேக்வால்

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் கிறிஸ்தவ ஆலயம் அகற்றம் – போலீஸ் குவிப்பு!

இணையத்தில் வெளியானது ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

உதயநிதியை முதல்வராக்க கோடிகளை செலவழிக்கிறது ஸ்டாலின் குடும்பம் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை – பியூஸ் கோயல்

ஓய்வு பணியிடங்களை கூட திமுக அரசு நிரப்பவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைக்காதது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – 89.83 % வாக்குகள் பதிவு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 85.38 % வாக்குகள் பதிவு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் – 78 % வாக்குகள் பதிவானதாக தகவல்!

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – நிதின் நபின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies