பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 9, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2026, 04:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதி என அனைத்திலும் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது கார்கில் வெற்றி தினத்தை குறிப்பிட்டு பேசிய அவர், இந்த நாள் நம்மை பெருமிதமடைய செய்வதாகவும்

வீர நெஞ்சம் கொண்ட இந்திய ராணுவ வீரர்கள் அனைத்தையும் தியாகம் செய்தனர் எனவும் புகழாரம் சூட்டினார்.

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என எதுவாக இருந்தாலும் இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருவதாக கூறிய பிரதமர் மோடி,

இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதல் நாட்டின் ஒவ்வொரு இந்தியர்களையும் பெருமிதம் கொள்ள செய்தது எனவும்

விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் காதி பொருட்களின் விற்பனை 6 மடங்கு அதிகரித்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக விற்பனை உயர்ந்துள்ளது எனவும்

வரும் பண்டிகை சீசனில், காதி, கைத்தறி, கைவினை பொருட்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வாங்குமாறும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்/

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்துவிற்கும் லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி் பெற்ற இந்திய மகளிர் அணிக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags: mann ki baatprime minister modiPrime Minister Modi speechKargil Victory Day
Share
Tweet
SendShare
Previous Post

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

Next Post

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies