மக்களவைத் தேர்தல்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 17-வது நாடாளுமன்ற மக்களவையின் ...