AIADMK general secretary Edappadi Palaniswami - Tamil Janam TV

Tag: AIADMK general secretary Edappadi Palaniswami

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ...

தன்னை நம்பி யாரும் கெட்டது இல்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

தன்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு என்றும், தன்னை நம்பி கெட்டவர்கள் ஒருவரும் இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அதிமுக ...

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் – செங்கோட்டையன் Absent!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025- 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை ...

 திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரும்புக்கரத்தின் துருவை துடைத்தெறிந்து முதலமைச்சர் செயல்பட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

தமிழகத்தில் தலைதூக்கும் பயங்கரவாதம், பாதுகாப்பு சீர்குலைவு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ...

Unsafe Model அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல் முதலமைச்சர் ஸ்டாலின் வலம் வருவது விந்தையாக உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ...

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஹாரூன் ரசீத்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரூன் ரசீத் சந்தித்தார். மனிதநேய ஜனநாயக கட்சியில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு தற்போது மனிதநேய ...

தைப்பூச திருவிழா – சேலம் சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் இபிஎஸ் தரிசனம்!

தைப்பூசத்தை ஒட்டி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். தைப்பூசத்தை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

போச்சம்பள்ளி சம்பவம் – அதிமுக போராட்டம் அறிவிப்பு!

போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

SIR களை காப்பாற்ற நினைக்கும் ஆட்சியாளர்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!

 டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில்  தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ...

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் – இபிஎஸ், சசிகலா மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ...

ஈரோடு அருகே இபிஎஸ் உறவினர்கள் தொடர்பான இடங்களில் 2-வது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை!

ஈரோட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி ...

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அதிமுக வட்டச்செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த வட்டச் செயலாளர் சுதாகர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – இபிஎஸ் கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய ...

தமிழக எல்லையில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் – இபிஎஸ் கண்டனம்!

பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

திமுக கூட்டணியில் புகைச்சல் – எடப்பாடி பழனிச்சாமி தகவல்!

திமுக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவுவதாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் ...

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே உரிய பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அருப்புக்கோட்டையில் ...

திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தும் நிர்பயா சட்டத்தை, தமிழகத்தில் திமுக அரசு பயன்படுத்தவில்லை என  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...