america - Tamil Janam TV

Tag: america

டிரம்ப் – எலான் மஸ்க்கை கண்டித்து தொடர் போராட்டம்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பரிந்துரைப்படி அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசின் திறன் ...

சென்றார்…வென்றார்…மோடி : இந்தியாவுக்கு F-35 ரக விமானம் வழங்க ட்ரம்ப் ஒப்புதல்!

எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், நேட்டோ நட்பு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய நாடுகளின் (ELITE CLUB) ...

மோடியின் ராஜ வியூகம் : F-35 போர்விமானங்கள் ஒரு தற்காலிக தீர்வு?

பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து F-35 ...

சோம்பேறி ஊழியர்களுக்கு “டாட்டா” : 10,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ட்ரம்ப்!

அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு ...

அமெரிக்கா : புயல், கனமழையால் 9 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் மற்றும் கனமழையால் 9 பேர் உயிரிழந்தனர். கென்டக்கி மாகாணத்தில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் தாயம் வந்தனர்!

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த ...

அமெரிக்காவில் 10,000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்காவில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் ...

பிரான்ஸ், அமெரிக்கா பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ...

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள 119 இந்தியர்கள்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா ...

கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை விமானம்!

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஜெட் விமானம் ஒன்று சாண்டியாகோ கடல் நீரில் விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அமெரிக்க கடற்படையைச் ...

இந்தியாவும், அமெரிக்காவும் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்து செல்லும் – பிரதமர் மோடி உறுதி!

அமெரிக்கா - இந்தியாவின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா ...

AI -க்கு உலகளாவிய கட்டுப்பாடு : அமெரிக்கா, இங்கிலாந்து ஒத்துழைக்க மறுப்பு!

பாரீசில் நடந்த AI உச்சி மாநாட்டில் AI குறித்த கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மறுத்துவிட்டன. AI தொழில்நுட்பம் தொடர்பாக, உலகளாவிய ஒருமித்த கருத்தை ...

மாறப்போகும் சந்தை : AI உச்சிமாநாட்டில் மோடி – இந்தியாவின் வியூகம் என்ன?

பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் AI ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டை, ...

குவாத்தமாலா : பேருந்து கவிழ்ந்து விபத்து – 55 பேர் பலி!

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 55 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நகரில் பேருந்து ஒன்று, நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து ...

சிதைந்த அமெரிக்க கனவு : தொலைந்த வாழ்க்கை – உருக வைக்கும் மறுபக்கம்!

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டின் ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் திரும்பினர். அமெரிக்க அரசால் நாடு கடத்தப் ...

வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்ததைக் கண்டித்து, வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தின் காசா முனையில் ...

இன்று பஞ்சாப் வருகிறது 205 இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் இன்று மாலை அமிர்தசரஸ் வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியிருப்பவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி ...

பழிக்குப் பழி: அமெரிக்க பொருட்களுக்கு 15% வரி விதித்த சீனா!

சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் வரி விதித்த நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 15 சதவீதம் வரி விதித்துள்ளது. ...

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து : பயணிகள் மீட்பு!

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தின் இறக்கையில் தீ பற்றியது. டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நியூயார்க் செல்வதற்காக ...

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்!

அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். தவறினால், நூறு சதவீதம் வரி ...

அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி  மோதிய ...

அமெரிக்காவில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து : பயணித்த அனைவரும் பலி!

அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்டு ரீகன் விமான ...

அமெரிக்கா மீது பாய்ச்சல் : கை, கால்களை கட்டி நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்கள்!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப் பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற செயலுக்கு பிரேசில் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது ...

அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார் அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த ...

Page 4 of 14 1 3 4 5 14