america - Tamil Janam TV

Tag: america

பிரதமரின் அமெரிக்க பயணம் – இந்தியாவிற்கு என்ன பலன் கிடைக்கும்? சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றது  முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை ...

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கை – பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!

ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கப்பூரில் ...

அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார் பிரதமர் மோடி!

அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். பிரதமர்நரேந்திர மோடி அண்மையில் உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகள் ...

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார்!

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆயிரத்து 22-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ...

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது – பிரதமர் மோடி உரை!

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி ...

உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் : ஈரானில் நடத்தப்பட்ட CYBER ATTACK – சிறப்பு கட்டுரை!

லெபனானில் நிகழ்ந்த PAGER வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான MOSSAD-தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் அந்நிறுவனமும் அமெரிக்காவின் CIA-வும் இணைந்து ஈரானில் நடத்திய முக்கியமான ...

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்!

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்ததற்காக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். ஹரியானா ...

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு – பிரதமர் மோடி தகவல்!

21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ...

3-வது முறை ஆட்சியில் மும்மடங்கு பொறுப்புடன் செயல்படுகிறேன் – பிரதமர் மோடி!

நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்றதும் மும்மடங்கு பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...

அமெரிக்காவில் பார் அருகே துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

அமெரிக்காவில் பாருக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அலபாமாவின் பர்மிங்காமில் ஹோட்டல்கள், பாருக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி ...

அமெரிக்காவில் புலம்பெயர் பணியாளர்களில் 14 % இந்தியர்கள் பணியாற்றுகின்றனர் – ஆய்வில் தகவல்!

அமெரிக்காவில் பணிபுரியும் புலம்பெயர் பணியாளர்களில் இந்தியர்கள் 14 சதவீதம் அங்கம் வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஹெச்-1பி விசா மூலம் இந்தியர்கள் அதிகளவில் பயனடைந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த ...

இடஒதுக்கீடு தொடர்பாக ராகுல் காந்தி சர்ச்சை கருத்து – பெங்களூரு காவல் நிலையத்தில் பாஜக புகார்!

அமெரிக்காவில். எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் ...

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

'குவாட்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் ...

குவாட் மாநாட்டில் பங்கேற்க நாளை அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் ...

18 பிரிவுகளில் எம்மி விருதுகளை வென்ற ஷோகன் சீரிஸ் 18!

எம்மி விருதுகள் பட்டியலில் ஷோகன் சீரிஸ் 18 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 76வது எம்மி விருது விழா நடைபெற்றது. தொலைக்காட்சி தொடர்களுக்கான ...

உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் : அமெரிக்க – இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் கருத்து!

பிரதமர் மோடியின் 3.O இந்த நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை கட்டமைக்கும் என அமெரிக்க - இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...

அமெரிக்காவிடம் ரூ. 33,500 கோடி மதிப்பில் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது ...

வெளிநாடுகளில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுடன் சந்திப்பு – ராகுல் காந்திக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வெளிநாடு செல்லும் போதெல்லாம் , நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதையும் , தேச விரோத கருத்துகளை வெளியிடுவதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாடிக்கையாக ...

எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது – சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா நாட்டிற்கு ...

இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணை விற்பனை – அமெரிக்கா முடிவு!

இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணையை விற்க அமெரிக்க அரசு முடிவுசெய்துள்ளது. நீர்மூழ்கிக்கப்பல்களை தாக்கக்கூடிய சோனாபாய்ஸ் எனப்படும் அதிநவீன ஏவுகணை அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இத்தகைய ஏவுகணை 52.8 ...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி – பாமக நிறுவனர் ராமதாஸ்

அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு எனவும் இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்!

தமிழகத்தில் ஏற்றுமதி நோக்கத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கப் போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலைகளை கடந்த ...

வந்தாச்சு Google TV Streamer – இனி கேபிள் டிவி, செட்டாப் பாக்ஸ் நோ!

ஸ்மார்ட் ஹோம் அனுபவத்துடன் கூடிய அனைத்து பொழுதுபோக்குகளையும் வழங்கும் டிவி ஸ்ட்ரீமரை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திஉள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்ட நேர்த்தியாக இந்த கூகுள் ...

பெண்கள் தொடர்பான கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

Page 6 of 12 1 5 6 7 12