annamalai - Tamil Janam TV

Tag: annamalai

மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் – முதல்வருக்கு அண்ணாமலை பதில்!

மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், முதலமைச்சர் ...

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

திமுக-வினர் தங்கள் சாதனைகளை மக்களிடம் பட்டியலிட முடியாமல் தவெக, பாஜக-வை ஏ-டீம், பி-டீம் எனக்கூறி குழப்ப முயல்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் ...

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள ...

அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ...

முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். ...

பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ...

மக்களை ஏமாற்றும் திமுகவை வீட்டுக்கு அனுப்பவே அமித்ஷா மதுரை வந்துள்ளார் – அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக  நிர்வாகிகள் குழு ...

கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை பேச்சு – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

உலக சுற்றுச்சூழல் தினம் – 100 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட அண்ணாமலை!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு - 100 கி.மீ சைக்கிள் பயணத்தை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அண்ணாமலை  மேற்கொண்டார். இன்று #உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் நாம், ...

உடனடியாக ஊதியம் வழங்குக – அண்ணாமலை வலியுறுத்தல்!

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு ...

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஆர்சிபியின் இடைவிடாத முயற்சியால் இறுதியாக கோப்பையை ...

பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை

பிரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் 15 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

நள்ளிரவில் சென்று பந்தல்குடி கால்வாயை பார்வையிடும் நாடகம் யாரை ஏமாற்ற முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்த அமரர் சாவர்க்கர் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்த அமரர் சாவர்க்கர் புகழைப் போற்றி வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேச விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தனது ...

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா மரணம் – அண்ணாமலை இரங்கல்!

தமிழக முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – அண்ணாமலை வரவேற்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் ...

பாகிஸ்தானுக்கு பதிலடி – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதை தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அவர்கள் தங்கள் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளதை பார்ப்போம். OPERATION ...

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை – தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா என அண்ணாமலை கேள்வி!

தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து ...

ஸ்ரீ ராமானுஜரை  போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஏழை, பணக்காரர், கற்றவர், கல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக அரவணைத்துக் கொண்டவர் ஸ்ரீ ராமானுஜர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அமோக ஆதரவு – அண்ணாமலை

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கலிபோர்னியாவின் ...

கரும்பின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கிய பிரதமருக்கு நன்றி – அண்ணாமலை

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். ...

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் – அண்ணாமலை உறுதி!

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமனா நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் திட்டமிட்டு ...

பல்லாவரம் குடிநீர் விவகாரத்தில் பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பல்லாவரம் குடிநீர் விவகாரத்தில் பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு ஓடி ஒளிந்து கொண்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி உறையூரில், ...

Page 3 of 19 1 2 3 4 19