இந்தியா EU வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் கேம் சேஞ்சர் - அண்ணாமலை
Jul 31, 2026, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியா EU வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் கேம் சேஞ்சர் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா- ஐரோப்பியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு கேம் சேஞ்சராக அமைந்துள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் எனவும், தமிழகத்தை பொறுத்தவரை கேம் சேஞ்சராக அமையும் எனவும் கூறியுள்ளார்.

ஜவுளி துறைக்கு பூஜ்ஜிய வரி என்பதால் 263 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ஜவுளி சந்தையில் திருப்பூர், ஈரோடு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அச்சமின்றி போட்டியிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஒசூர், கோவை, தூத்துக்குடி, நாகை ஆகிய இடங்களில் இருந்துவரும் வாகன உதிரி பாகங்கள், கடல்சார் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோல் மற்றும் காலணி பொருட்களுக்கு வரி நீக்கப்படுவது வேலூர் மற்றும் ஆம்பூர் போன்ற தொழில் மையங்களுக்கு உத்வேகம் அளிக்கும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் முதல், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டார்ட் நிறுவனங்கள் வரை தமிழகத்தின் பிற மாவட்டங்கள் இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சங்களை உணரும் எனவும் கூறியுள்ளார்…

Tags: IndiabjpannamalaiIndia-Europe Free Trade Agreementgame-changer for Tamil Nadu.
ShareTweetSendShare
Previous Post

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் – பியூஷ் கோயல்

Next Post

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies