அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!
இந்தியாவின் ஒரு பகுதிதான் அருணாச்சல பிரதேசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவர்கள் உடனான ...













