பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது : ராஜ் தாக்கரே
பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ...