தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி - ஒற்றுமை என்ன?
Sep 12, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி – ஒற்றுமை என்ன?

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 06:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயுத்தயா மற்றும் அயோத்தி, நாடுகளால்  பிரிக்கப்பட்டாலும், பகவான் ராமரால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அயோத்தி மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுத்தயா என இரண்டு நகரங்களும்  வெவ்வேறு நாடுகளில் சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. இந்த இரு  நாடுகளையும் , இரு நாடு மக்களையும்  இணைப்பது இந்த இரு நகரில் உள்ள ராமர் கோவில் தான்.

சியான் ( தாய்லாந்து ) இராச்சியம் 13 ஆம் நூற்றாண்டின் பாதியில் நிறுவப்பட்டது. பாங்காக்கிலிருந்து வடக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அயுத்தயா , சியாம் இராச்சியத்தின் மிக முக்கியமான நகரமாக மாறியது.
அயுத்தயா என்ற சொல் ராமர் பிறந்த இடமான அயோத்தி என்ற வார்த்தையின் வேர்ச் சொல்லாக உள்ளது. அதேபோல் அயுத்தயா  என்பது ஹிந்து மதத்தின் சொல்லாகவும் உள்ளது.

13 ஆம் நூற்றாண்டின் பாதியில் அயுத்தயா நகரத்திற்கு இப்பெயரை வைத்தவர்  அப்போதைய அரசர் ராமதிபோடி ஆவார். மேலும் இவரின் பெயரும் ராமாயணத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்.

அரச சடங்குகள் இந்து வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ராமரால் உருவகப்படுத்தப்பட்ட  சித்தாந்தத்தை அரச குடும்பம் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சியாமில் ஆட்சி செய்த சக்கிரி வம்சத்தை நிறுவிய மன்னர் முதலாம் ராமா, 1782 இல் அரியணை ஏறியபோது, ​​அயுத்யா இராச்சியத்தை நிறுவியதைப் போலவே ராமதிபோடி என்ற பெயரையும் பெற்றார். அப்போது முதல்  தாய்லாந்தின் அனைத்து மன்னர்களும் தங்கள் பெயருடன் ராமா என்ற பெயரைப் புனை பெயராகக்  கொண்டனர்.

மேலும் ராமாயணம் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பௌத்தர்களால் கொண்டுவரப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் அயுத்தயா இராச்சியத்தின் போது ராமாயணம்  தாய்லாந்து பதிப்பில்  எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அங்கீகரிக்கப்பட்ட ராமாகியவனின் முதல் பாதிப்பை மன்னார் முதலாம் ராமா தொகுத்தார் என்று கூறப்படுகிறது. உண்மையில், பகவான் ராமர் தாய்லாந்து கலாச்சாரத்தில் மிகவும் வேரூன்றியவர்.

 

Tags: Lord RamIndiathailandAyothiAyutthaya
Share
Tweet
SendShare
Previous Post

9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!

Next Post

2024- ல் பாரத் டெக்ஸ் என்ற உலக மகா ஜவுளி நிகழ்வு!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies