ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 1008 கி.மீ  மாரத்தான் ஓடும் வீரர் !
Nov 2, 2026, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 1008 கி.மீ  மாரத்தான் ஓடும் வீரர் !

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 05:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மாரத்தான் வீரர்  கார்த்திக் ஜோஷ் இந்தூரில் இருந்து அயோத்தி வரை 1008 கி.மீ தனது மாரத்தான் ஓட்டத்தை  தொடங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக 22 வயதான இந்திய அல்ட்ரா மாரத்தான் வீரர் கார்த்திக் ஜோஷி மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி வரை  1008 கி.மீ மாரத்தானில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை தொடங்கிய இவரது பயணம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. மொத்தமாக 14 நாட்களில் அயோத்தியை அடைய  திட்டமிட்டுள்ளார். மத்திய பிரதேச அமைச்சர்  கைலாஷ்  மற்றும் இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த மாரத்தான் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து பேசிய கார்த்திக் ஜோஷி, ” ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தார். எனவே, நான் இந்தூரில் இருந்து அயோத்தி வரையிலான எனது பயணத்தை 14 நாட்களில் முடிக்கவுள்ளேன் ” என கூறினார்.

மேலும் இவர் தினசரி 72  கி.மீ தூரத்தை கடக்கவுள்ளார். அதேபோல்  இவருடன் 7 பேர்  மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் செல்கிறது.  இந்தூரிலிருந்து அயோத்திக்கு செல்லும் சாலை தூரம் தோராயமாக 945 கிலோ மீட்டர்கள் தான்.

ஆனால் தான் போகும் பாதையை மாற்றி 1008 கி.மீ வரும்படி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஏனெனில் 1008 என்பது மங்களகரமான எண்ணாக கருதப்படுகிறது.

Tags: devotionmadhya pradeshAyothiAyothi ramar templeKarthik joshimarathonIndore
Share
Tweet
SendShare
Previous Post

மியான்மரில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம்: ஓங்கும் ஆயுதக்குழுவின் கை!

Next Post

கேலோ இந்தியா :  விழிப்புணர்வு மாரத்தான் !

Related News

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies