BCCI - Tamil Janam TV

Tag: BCCI

இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி ...

விதிகளை மாற்றும் BCCI : குடும்பத்தினருடன் பயணம் – கிரிக்கெட் வீரர்களுக்கு OK!

சர்வதேச சுற்றுப் பயணங்களின்போது, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதிகளைத் தளர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி ...

பிசிசிஐ : சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிசிசிஐ கௌரவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-ன் ...

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது ...

ஐபிஎல் தொடர் – 2027 வரை நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!

2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐபிஎல் தொடர்களுக்கான தேதிகளை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 14ம் தேதி தொடங்கி மே ...

சிக்கலில் ஐசிசி : பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி மறுப்பது ஏன் ? – சிறப்பு தொகுப்பு!

ஐசிசி சாபியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் ...

ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம்!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது என அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பியது. ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டி அடுத்த ...

வங்கதேச டெஸ்ட் தொடர் – சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க திட்டம்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 ...

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம் : களைகட்டும் சேப்பாக்கம், உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ...

ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவருக்கும் ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி !

இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பொய் கூறியதால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ...

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் சத்தியம் : கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் மற்றும் ஆசியா கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவின் சத்தியம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா ...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் இன்று காலை பரோடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 95. குஜராத் மாநிலம் பரோடாவில் 1928 ...

பிசிசிஐ விருதுகள் : வெற்றியாளர்கள் யார்?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த வீரர், வீராங்கனை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ...

எண் 7 தோனிக்கு மட்டுமே சொந்தம்! – தோனிக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை!

இந்திய கிரிக்கெட் வாரியம் தோனிக்கு மரியாதையை அளிக்கும் விதமாக தோனியின் ஜெர்சி எண் 7-க்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இனி எந்த வீரருக்கும் ஜெர்சி எண் 7 வழங்கப்படாது. ...

இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு அடகு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ...

பதக்கங்களை அள்ளிய இந்தியா : ஜெய் ஷா பாராட்டு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணி, 10மீ ஆடவர் ஏர் ரைபிள் குழுவை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா பாராட்டி, வரலாற்று சாதனை ...

உலகக் கோப்பை கிரிக்கெட் பரிசுத் தொகை! -ஐ.சி.சி அறிவிப்பு.

"இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக அளிக்கப்படும்" என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ...

உலகக் கோப்பை கிரிக்கெட் : 4 லட்சம் கூடுதல் டிக்கெட்கள்!

இரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, 4 லட்சம் டிக்கெட்கள் கூடுதலாக வழங்க பி.சி.சி.ஐ. முடிவு செய்திருக்கிறது. 50 ஓவர் ஒரு ...

சூரியகுமாருக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் ...

சச்சினுக்குத் தங்கச் சீட்டு !

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு 2023-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தங்கச் சீட்டு வழங்கப்பட்டது. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் ...

இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு !

இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் நடைபெற்று இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ...

தேசியக் கொடியை முகப்பு படமாக மாற்றியதால் கோல்டன் டிக் இழந்த பிசிசி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமூக வலைத்தளமான எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் கோல்டன் டிக் இழந்தது. இந்தியச் சுதந்திர தினத்தை அமிர்த பெருவிழாவாகக் கொண்டாடும் இந்த சமயத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் தேசியக் கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டுகோள் ...