இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாஜக மையக்குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்கிறார்!
பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ...











