பாஜக நிறுவன நாள் : ஜே.பி. நட்டா வாழ்த்து!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக நிறுவன நாள் : ஜே.பி. நட்டா வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்ட பாஜக தற்போது உலகின் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. 1951ஆம் ஆண்டு டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் உருவாக்கப்பட்ட பாரதிய ஜன சங்கத்தில் இருந்து பாஜக உதயமானது.

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைத்து தொண்டர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துகள். தங்கள் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அமைப்பை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்திய மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடியின் தலைமையில் இன்று பாஜக உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக மாறியுள்ளது.

பிரதமர் தலைமையில், அனைத்து பாஜக தொண்டர்களும், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் உறுதியுடன், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பாதையில் முன்னேறி வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோயில், 370 வது சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட பாஜக அரசின் சாதனைகளையும் அவர் விவரித்தார்.

Tags: Bharatiya Janata PartyBJP Chief JP Naddabjp foundation dayjp nadda greetings
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்சாரக் கட்டணம் உயர்வு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

குஜராத், சோம்நாத் கோயிலில் ஹர்திக் பாண்டியா வழிபாடு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies