bjp - Tamil Janam TV

Tag: bjp

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரத்து 133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக ...

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம்  என்றும் மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் ...

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேசிய ...

புவனகிரியில் அரசு ஊழியர் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

புவனகிரியில் அரசு ஊழியர் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், புவனகிரியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், திமுக ...

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நாளொரு ...

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

தேர்தல் பிரச்சாரத்துக்கான பிரத்யேக வாகனத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார். ,இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அரியலூர் மாவட்ட முன்னாள் ...

ராகுல் காந்திக்கு கங்கனா ரணாவத் கண்டனம்!

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ராகுல் காந்தி எப்போதும் பேசி வருவதாக, பாஜக எம்.பி கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். சீனா உடனான மோதல் ...

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அரசு மருத்துவமனைகளின் அவலங்களைப் பற்றி வாய்திறப்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்தக் கொடுமையை என்ன சொல்லி மடைமாற்றப்போகிறார்? என்று  பாஜக மாநில தலைவர் ...

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி ...

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காளியண்ணன் பெயர் வைக்க வேண்டும் – அண்ணாமலை

சுதந்திரப் போராட்டத் தியாகி  காளியண்ணன்  பெயரை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். ...

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பழக்கங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா, போதை போன்ற பழக்கத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாகத் ...

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுத் தான் போகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக உரிய மரியாதை அளிக்கிறது – அண்ணாமலை விளக்கம்!

இந்தியாவில் பல கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், அந்தந்தக் கட்சிகளுக்கு தேவையான மரியாதையை பாஜக அளிப்பதாகவும்  அக்கட்சியன் தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, ...

திமுக ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சட்டம் ஒழுங்கை சீரழிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு என்றும் விடிவு காலம் இல்லை என்று பாஜக மாநிலத்  தலைவர் ...

எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடி போக மாட்டோம் – ஜே.பி.நட்டா

எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடிப் போக மாட்டோம் எனக் காங்கிரசாருக்கு ஜே.பி.நட்டா பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ...

செங்கோட்டையில் அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள பாரம்பரிய நுழைவாயிலை  இடிக்கக் கூடாது எனக்கூறி அதிமுக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை நகரம் கேரளாவுடன் இருந்தபோது நகரின் நுழைவு பகுதியில் ...

பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை, ஏமாறும் கட்சியும் அல்ல – அண்ணாமலை

பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை; அதேநேரம் ஏமாறுகிற கட்சியும் இல்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் – இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

தமிழக இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் என, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். நாமக்கல் ...

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – பாஜக சார்பில் ரத்த தான முகாம்!

சேலம் ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. சேலம் ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பாஜகவினர் ...

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியே கற்பனையானது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் ...

திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு – எல்.முருகன் விமர்சனம்!

திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி ...

ஜெயலலிதா மறைந்த பின் அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பாஜகவை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உரையாற்றிய அவர், திமுக கூட்டணி வைத்தால் ...

Page 1 of 38 1 2 38