குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு
பிரதமர் மோடியை தவிர, பிரதமர் பதவிக்குத் தகுதியான வேறு தலைவர்கள் யாரும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ...























