திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்து! – அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் ...