தலைவராக வருபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் என்ன என்பதை தெரிந்த பேச வேண்டும் – நயினார் நாகேந்திரன்
புதியதாக கட்சி துவங்குபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்ன என்றும், மத்திய அரசு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிந்து பேச வேண்டும் எனவும் ...























